spot_img
More
    முகப்புUncategorized’’அமெரிக்காவில் பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு..!’’

    ’’அமெரிக்காவில் பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பு..!’’

    அமெரிக்காவின் நியூயார்க்கில் பாடகரும், இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான ஃபால்குனி ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

    ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘அபண்டன்ஸ் இன் மில்லெட்ஸ்’ என்ற பாடலுக்காக ஷாவைப் பிரதமர் பாராட்டினார். தமது இசையின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் மக்களை ஒருங்கிணைத்து கொண்டுவந்ததற்காகவும் பிரதமர் அவரைப் பாராட்டினார்.

    டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் அமெரிக்காவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘’ஆற்றல் முதல் ஆன்மீகம் வரையிலான பிரச்சனைகளில் நாங்கள் பலதரப்பட்ட உரையாடல்களைக் கொண்டிருந்தோம்’’ என்று கூறியிருந்தார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு எலான் மஸ்க், ‘’பிரதமர் மோடியை சந்தித்தது மிகப் பெரிய கவுரவம். மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments