spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலை ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலை ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    இந்திய ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 11,127 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களை நிரப்படுகிறது. ஜுலை 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 11,127 காலியிடங்கள் இந்தஅறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

    கல்வி மற்றும் வயதுத் தகுதி:

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ (ITI) படித்திருக்க வேண்டும். அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ (Diploma in Engineering) அல்லது இளங்கலை பட்டப்படிப்பு (Bachelor’s Degree in Engineering) முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

    A) Matriculation / SSLC plus ITI from recognised institutions of NCVT/SCVT in the trades of Fitter, Electrician, Instrument Mechanic, Millwright / Maintenance Mechanic, Mechanic (Radio & TV), Electronics Mechanic, Mechanic (Motor Vehicle), Wireman, Tractor Mechanic,Armature & Coil Winder, Mechanic (Diesel), Heat Engine, Turner, Machinist, Refrigeration & Air- Conditioning Mechanic.
    (OR)
    Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above.
    (OR)
    B) Matriculation / SSLC plus three years Diploma in Mechanical / Electrical / Electronics/ Automobile Engineering (OR) combination of various streams of these Engineering disciplines from a recognised Institution in lieu of ITI.

    Note: Degree in the Engineering disciplines as above will also be acceptable in lieu ofDiploma in Engineering.

    விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி (SC) மற்றும் எஸ்.டி (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

    சம்பளம் மற்றும் தேர்வு முறை:

    தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளமாக மாதம் அடிப்படை சம்பளம் ரூ.19,900 வழங்கப்படும். இதனுடன் இதர ரயில்வே படிகளும் உண்டு.

    விண்ணப்பதாரர்கள் மொத்தம் மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் இறுதியாக கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் (Computer Based Aptitude Test) ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    No photo description available.

    FIRST STAGECBT (CBT-1):

    (a) CBT-1 will only be a screening exam for shortlisting eligible candidates for CBT-2 based on their normalized marks and merit). Screening will be based on their merit in CBT-1 among the candidates who have chosen the same RRB only.

    (b) The marks of CBT-1 shall not be counted while preparing the final panel.
    (c) Pattern & Syllabus of CBT-1:
    (i) Duration: 60 minutes
    (ii) Number of questions: 75, Maximum marks: 75 (@1 mark per question)
    (iii) There shall be negative marking @1/3rd marksfor each wrong answer.
    (iv) Normalization of marks will be done for CBTs held in multiple shifts.
    (v) Minimum pass percentage for eligibility: UR & EWS – 40%, OBC (NCL) – 30%, SC – 30%, ST – 25%. This is also applicable to Ex Service men category candidates, as per their community.
    (vi) The standard of questions for CBT-1 will generally be in conformity with the educational standards and/or minimum technical qualifications prescribed for the post. Ǫuestions will be of objective type with multiple choice answers and are likely to cover topics pertaining to the following syllabus:
    (A) Mathematics: Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.
    (B) Mental Ability: Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision Making, Similarities and Differences, Analytical reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.
    (C) General Science: The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10th standard level.

    12.2 SECOND STAGE CBT (CBT-2):
    (a) Shortlisting of candidates for CBT-2 shall be done RRB-wise and community-wise as per their normalized marks and merit in CBT-1 among the candidates who have chosen the same RRB only.
    (b) Candidates belonging to SC/ST/OBC-NCL/EWS will be shortlisted for CBT-2 against UR category provided that, they are NOT availed any relaxation / concession in age, qualification or marks, etc.
    (c) Candidates who are shortlisted availing reservation benefits of a community / Category (Ex-servicemen/EWS) shall continue to be consider only against that community /category for all subsequent stages (CBT-2/CBAT/DV) of
    recruitment process
    (d) Total number of candidatesto be shortlisted for CBT-2 shall be limited to 15 (fifteen) times the number of vacancies notified against each RRB.
    (e) However, Railways reserve the right to increase / decrease the above limit as required, to ensure availability of adequate number of candidates for the notified post.
    (f) Pattern & Syllabus of CBT-2:
    (i) CBT-2 shall comprise of two parts viz., Part-A and Part-B as detailed below.
    (ii) Total Duration: 2 hours and 30minutes & Total Questions: 175
     Part-A: 90 minutes & 100 questions
     Part-B: 60 minutes & 75 questions
    (iii) There shall be negative marking @1/3rd marksfor each wrong answer.
    (iv) Normalization of marks will be done for CBTs held in multiple shifts.
    (vii) In Part -A, Minimum pass percentage for eligibility: UR & EWS – 40%, OBC (NCL) – 30%, SC – 30%, ST – 25%.
    Thisis also applicable to Ex Service men category candidates, as per their community.
    (v) Only the marks scored in Part-A shall be counted for shortlisting of candidates for further stages of this recruitment process provided the candidate irrespective of community is able to secure qualifying marks (35%) in Part-B.

    SYLLABUS for Part-A:
    (A) Mathematics: Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock,Pipes& Cistern etc.
    (B) General Intelligence and Reasoning: Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and decision making, Similarities and differences, Analytical reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.
    (C) Basic Science and Engineering: The broad topics that are covered under this shall be Engineering Drawing (Projections, Views, Drawing Instruments, Lines, Geometric figures, Symbolic Representation), Units, Measurements, Mass Weight and Density, Work Power and Energy, Speed and Velocity, Heat and Temperature, Basic Electricity, Levers and Simple Machines, Occupational Safety and Health, Environment Education,IT Literacy etc.
    (i) SYLLABUS for Part-B:
    (A) Part-B is only a qualifying test in nature and shall have questions from the various trade syllabi as prescribed by Directorate General of Training (DGT).
    (B) Note: Qualifying Percentage – 35% for all candidates irrespective of category/community.
    (C) Syllabus of Various Trades: Please check the website (https://dgt.gov.in.) of Directorate General of Training (GOI) for syllabi of different technical trades.
    (D) Candidates with ITI/Trade Apprenticeship qualification will be required to appear in the section having questions from their trade.
    (E) Degree, Diploma candidates have to select one trade from the list of trades listed below against their engineering discipline.

    கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

    பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணச் சலுகையாக ரூ. 250 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.06.2026 ஆகும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments