வன்னியர் சமுதாய மாணவ – மாணவியர்களுக்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் இலவச விடுதியுடன் மத்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கான (ஐஏஎஸ்., ஐபிஎஸ் ) பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவ மாணவிகள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ 27.08.2023 தேதிக்குள் அனுப்புமாறு அந்த அற்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 8807778029, 9342888707 என்ற எண்களில் கூடுதல் விபரங்களைப் பெறலாம். அறக்கட்டளை செயலாளரை 9840794202 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு http://ptleecntrust.com/ என்ற இணையத்தையும் பார்க்கலாம். P T Lee Chengalvaraya Naicker IAS Academy (Study Centre For Competitive Examinations) விண்ணப்பம் http://ptleecntrust.com/pdf/appias.pdf என்ற லிங்கில் உள்ளது. Email: ptleecniasacademy@gmail.com

