spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’தமிழ்நாடு போலீஸ் 3,359 காலிப்பணியிடம்..!’’ 10-ம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்

    ’’தமிழ்நாடு போலீஸ் 3,359 காலிப்பணியிடம்..!’’ 10-ம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாடு காவல் துறையில் 3,359 காலிப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தமிழநாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு படித்தோர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    துறை: காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.

    பதவி: இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்டம்/மாநகர ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர், தீயணைப்பாளர்.

    காலிப் பணியிடம்: இரண்டாம் நிலைக் காவலர் – பெண்கள் : 780, சிறப்பு காவல் படை- ஆண்கள் : 1819, சிறைக்காவலர் – ஆண்கள் 83, பெண்கள்- 3, தீயணைப்பாளர் ஆண்கள் – 674. மொத்த காலிப்பணியிடம்: 3,359.

    கல்வித்தகுதி : 10-வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும்.

    வயது: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது. முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சம் 47 வயது.

    முக்கிய தேதிகள்: ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    முழுவிபரம் அறிய: https://www.tnusrb.tn.gov.in/

    வேலைவாய்ப்பு முழு விபரம்: https://www.tnusrb.tn.gov.in/pdfs/NotificationCR2023.pdf

    தேர்வு பாடத்திட்டம், உடல்தகுதி என்று அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் சிற்றேடு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf

    முந்தைய ஆண்டு கேள்விகள்: https://www.tnusrb.tn.gov.in/

     

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments