spot_img
More
    முகப்புசெய்திகள்"அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..!"

    “அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..!”

    தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி , திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து பேசப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில்  தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.

    சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை & மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாகவும், 2 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகள் – திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுவது பற்றியும்  முதலமைச்சர்  இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments