Home சினிமா திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர்

திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர்

0
திரைப்பட தயாரிப்பளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றனர்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள, அச்சங்கத்தின் தலைவர் ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி, துணைத் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் இன்று என்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களின் பொறுப்புமிக்க பணி சிறக்க என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here