spot_img
More
    முகப்புசெய்திகள்"TMB வங்கியில் வேலை..!" ஜூன் 30 கடைசி நாள்

    “TMB வங்கியில் வேலை..!” ஜூன் 30 கடைசி நாள்

    தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைன் மூலம் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    பணியின் பெயர் : Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I

    பணியிடங்கள் : நாடு முழுவதும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி :30.06.2023

    விண்ணப்பிக்கும் முறை Online https://www.tmbnet.in/tmb_careers/
    TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

    காலிப்பணியிடங்கள்:
    Deputy General Manager, Chief Manager – Scale IV, Credit Analyst – Scale II, Relationship Manager – Scale I, and Jewel Loan Officer – Scale I பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

    வயது வரம்பு:

    31.5.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    கல்வி தகுதி:

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree/ Post Graduation/ CA/CFA/CMA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

    TMB தேர்வு செயல் முறை:

    விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

    சம்பள விவரம்:

    சம்பளம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (பிபிஐ) வங்கியின் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் 30/06/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு https://www.tmbnet.in/tmb_careers/ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments