spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்அமெரிக்க அதிபருடன் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்திப்பு

    அமெரிக்க அதிபருடன் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்திப்பு

    அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியுடனான பிரதமரின் தனிப்பட்ட முறையிலான சந்தித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 2023 ஜூன் 21-ந் தேதி அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு முதல் பெண்மணியான டாக்டர். ஜில் பைடனை சந்தித்தார்.

    தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் பிரதமர், அமெரிக்க அதிபரின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து பேசினார்.

    இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது நம் இரு நாடுகளுக்கிடையேயான சுமூகமான நட்புறவை உறுதிப்படுத்தியது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments