மத்திய அரசுக்கு சொந்தமான Centre for Development of Advanced Computing என்ற நிறுவனத்தில் நாடு முழுவதும் உள்ள 325 காலிப் பணியிடங்களில் இன்ஜினியர், மேனஜர் பணி இடங்களை நிரப்புவாதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலம் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Project Associate, Jr. Field Application Engineer, Project Engineer, Field Application Engineer, Project Engineer, Field Application Engineer, Project Manager, Programme Manager, Program Delivery Manager, Knowledge Partner, Production Service & Outreach – Manager, ISEA Project Officer, Project Officer Finance, Project Officer – Outreach and Placement, Project Support Staff -Hospitality, Project Support Staff -HRD, Project Support Staff – Logistics and Inventory, Project Support Staff -Admin, Project Support Staff -Finance, Project Technician, Senior Project Engineer, Module Lead, Project Lead, Production Service & Outreach Officer ஆகிய பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு Diploma, Degree, B.Com, BE / B.Tech, Graduation, M.Com, ME / M.Tech, Post Graduation Degree, MBA, Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்ப்ளம் 3 லட்சம் ரூபாயில் இருந்து 14 லட்சம் வரை என்று வேலைவாய்ப்பு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர் வயது வரம்பு 3 – ல் இருந்து 50-க்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் பணி நியமனம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் எதுவும் இல்லை.
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.cdac.in என்ற இணையம் மூலம் உடனே விண்ணப்பிக்கலாம்.

