spot_img
More
    முகப்புசெய்திகள்"ஜப்பான் புல்லட் ரயிலில் மு.க.ஸ்டாலின்..!"

    “ஜப்பான் புல்லட் ரயிலில் மு.க.ஸ்டாலின்..!”

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் இன்று ஜப்பானில் பயணம் மேற்கொண்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடு கொண்டு வர அரசு முறை பணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மு.க.ஸ்டாலின் இன்று புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

    உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments