கவிப்பேரரசு வைரமுத்து, தனது முகநூலில் எழுதியுள்ள வித்தியாமான திருமண வாழ்த்து கவிதை:
சுவிட்சர்லாந்து வடிவேலு
மலேசியா கண்ணதாசன்
சம்பந்திகள் ஆகிறார்கள்
மணமக்கள்:
பிரேமிகா
சண்முகம்
மாமல்லபுரத்தில்
மாலையெடுத்துக் கொடுத்தேன்
வாழ்க
“பூலோகம் எல்லாமே
தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூவீழும்
ஓசைகேட்கும் பெண்ணே
நாம் இரவின்மடியில்
பிள்ளைகளாவோம்
பாலூட்ட நிலவுண்டு”

