spot_img
More
    முகப்புUncategorized’’தியாகி ‘கக்கன்’ திரைப்படம்..!’’ விளம்பர போஸ்டர் வெளியானது

    ’’தியாகி ‘கக்கன்’ திரைப்படம்..!’’ விளம்பர போஸ்டர் வெளியானது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான தியாகி பி. கக்கன் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் சங்கர் மூவிஸ் சார்பாக மேட்டுப்பாளையம் ஜோசப் பேபி தயாரித்து, நடித்து, விரைவில் வெளிவர உள்ள ‘கக்கன்’ திரைப்பட விளம்பர போஸ்ட்டர் திறந்து வைக்கப்பட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு கே.செல்வப்பெருந்தகை, இத்திரைப்படத்தின் படைப்பாக்க இயக்குனர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா, கன்னியாகுமரி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments