spot_img
More
    முகப்புUncategorized"சாராயத்தையே ஒழித்து விடலாம்..!" கவிப்பேரரசு வைரமுத்து

    “சாராயத்தையே ஒழித்து விடலாம்..!” கவிப்பேரரசு வைரமுத்து

    தமிழ்நாட்டில் சாராயத்தையே ஒழித்துவிடலாம் என்று கவிதையில் கவிப்பேரரசு வைரமுத்து வழி சொல்லி இருக்கிறார்.

    கவிப்பேரரசு வைரமுத்து கவிதை

    சாராயம்
    ஒரு திரவத் தீ

    கல்லீரல் சுட்டுத்தின்னும்
    காட்டேரி

    நாம் விரும்புவது
    கள்ளச் சாராயமற்ற
    தமிழ்நாட்டை அல்ல;
    சாராயமற்ற தமிழ்நாட்டை

    மாநில அரசு
    கடுமை காட்டினால்
    கள்ளச் சாராயத்தை
    ஒழித்துவிடலாம்

    ஒன்றிய அரசு
    ஒன்றிவந்தால்
    சாராயத்தையே ஒழித்துவிடலாம்

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments