spot_img
More
    முகப்புசினிமா’’இந்த ஏழு தளங்களும் ஏழு கண்டங்களுக்கும் இட்டுச்செல்க என்று வாழ்த்துகிறோம்..!’’ கவிப்பேரரசு வைரமுத்து

    ’’இந்த ஏழு தளங்களும் ஏழு கண்டங்களுக்கும் இட்டுச்செல்க என்று வாழ்த்துகிறோம்..!’’ கவிப்பேரரசு வைரமுத்து

    கலைஞர் நூற்றாண்டு நூலகம்
    கவிப்பேரரசு வைரமுத்து
    *********************

    மதுரையில் திறக்கப்பெறும்
    கலைஞர் நூற்றாண்டு நூலகம்
    கலைஞரின் மாட்சிக்கும்
    தளபதியின் ஆட்சிக்கும்
    வரலாற்று அடையாளமாகும்
    தமிழச் சாதியை
    அறிவுக் குடிமக்களாக்கி
    இந்த ஏழு தளங்களும்
    ஏழு கண்டங்களுக்கும்
    இட்டுச்செல்க என்று
    வாழ்த்துகிறோம்
    தமிழ்நாடு கர்வப்படும்
    காரணங்களுள்
    இதுவும் ஒன்று

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments