இந்திய விமான ஆணையரகம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 342 காலிப்பணிங்களில் சேர தகுதியுடையவர்கள், செம்டம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
நிறுவனம்: இந்திய விமான ஆணையரகம்
காலிப்பணியிடம்: 342
பதவிகள் & தகுதி:
1, Jr. Assistant (Office) – Graduate.
2, Sr. Assistant (Accounts) :Graduate preferably B.Com. 2 years’ relevant experience in the field of preparation of Financial Statements, taxation (direct & indirect) , audit and other Finance and Accounts related field experience.
3, Junior Executive (Common Cadre) – Any graduate.
4, Junior Executive (Finance) – B.Com with ICWA/CA/MBA (2 years’ duration) with specialization in Finance.
5, Junior Executive (Fire Services) – Bachelor’s Degree in Engineering. /Tech. in Fire Engg./Mechanical Engg./Automobile Engg.
6, Junior Executive (Law) – Professional degree in Law (3 years’ regular course after graduation OR 5 years’ integrated regular course after 10+2) and candidate should be eligible to get himself enrolled as an Advocate in Bar Council of India to do practice in courts in India.
வயது:
ஜூனியர் அசிஸ்டெண்ட் – செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று 30 வயது.
சீனியர் அசிஸ்டெண்ட் – செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று 30 வயது
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் – செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று 27 வயது
வயது தளர்வு: மத்திய அரசின் விதிகளின் படி, இனம் வாரியாக வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு: ஆன்லைன் முறையில் நடக்கும்
விண்ணப்பம் முடிவு: 04.09.2023
விண்ணப்பம் பதிவு : ஆன்லைன் www.aai.aero under tab “CAREERS”

