spot_img
More
    முகப்புசெய்திகள்'’நார்வே செஸ் - குகேஷ் சாதனை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    ‘’நார்வே செஸ் – குகேஷ் சாதனை..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    நார்வே செஸ் விளையாட்டில் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், ‘’
    நார்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் கார்ல்சனுக்கு எதிரான போட்டியில் அசத்தலான, தீவிரமான, கடின போராட்டத்தின் மூலமாக, செஸ் பயணத்திலேயே மிக அதிகமாக 2739 தரப்புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ள கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    மேலும், பல உயர் நிலைகளை அடைந்து, இந்தியாவின் சதுரங்கத் தலைநகரான சென்னைக்குத் தொடர்ந்து பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்’’ என்று வாழ்த்தியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments