spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு..!’’ ஆகஸ்ட் 8 கடைசிநாள்

    ’’பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு..!’’ ஆகஸ்ட் 8 கடைசிநாள்

    பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    காலியிடம்: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (டிரைய்னி) – மெக்கானிக்கல் 6, டெக்னீசியன் ‘சி’ எலக்ட்ரானிக் மெக்கானிக் / பிட்டர் 10, கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி: இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, டெக்னீசியன் பணிக்கு அய்.டி.அய்., கிளார்க் பணிக்கு பி.காம்., / பி.பி.எம்., முடித்திருக்க வேண்டும்.

    வயது: 1.7.2023 அடிப்படையில் 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

    தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

    விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 295. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசிநாள்: 8.8.2023

    விவரங்களுக்கு: www.bel-india.in

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments