spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’மத்திய அரசில் 56 காலிப்பணியிடம்..!’’ ஆகஸ்ட் 10 கடைசி நாள்

    ’’மத்திய அரசில் 56 காலிப்பணியிடம்..!’’ ஆகஸ்ட் 10 கடைசி நாள்

    மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. 

    காலியிடம்: ஏரோநாட்டிக்கல் ஆபிசர் 26, சிவில் ஹைட்ரோகிராபிக் ஆபிசர் 1, முதுநிலை நிர்வாக அலுவலர் 20, சயின்டிஸ்ட் ‘பி’ 7, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 2 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    வயது: அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 40, மற்ற பிரிவுகளுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

    தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

    விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசி நாள்: 10.8.2023

    விவரங்களுக்கு: www.upsconline.nic.in

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments