தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’2023-2024-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (MBBS / BDS Degree Courses ) படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* தமிழ்நாடு அரசு மருத்துவம் / பல் மருத்துவக் கல்லூரிகள்
* சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவம்
* சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவ கல்லூரிகளுக்கான நிர்வாகம் மற்றும் என்.ஆர்.ஐ ஒதுக்கீடுகள்
தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விபரங்களுக்கும் கீழ்காணும் இணையதளங்களை அணுகவும்
https://tnmedicalselection.net/ https://tnhealth.tn.gov.in/
* இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 28.06.2023 காலை 10 மணி முதல்
* இணையதள விண்ணப்ப பதிவிற்கான கடைசி நாள் : 10.07.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The online submission of application form for admission to MBBS / BDS Degree Courses
2023-2024 session in Tamil Nadu Government Medical / Dental Colleges, Government seats in Self- Financing Medical / Dental Colleges and ESIC Medical College and PGIMSR, K.K. Nagar, Chennai affiliated to the Tamil Nadu Dr. M.G.R. Medical University can be accessed from the following official websites:
www.tnhealth.tn.gov.in
www.tnmedicalselection.org

