சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், வீரப்பன் தேடுதல் வேட்டை டீமின் உயர் நிலை அதிகாரி, மத்திய அரசின் உள்த்துறையில் உயர் பதவிகளை வகித்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு , பத்ம ஸ்ரீ விருது கொடுத்தது.
அதுகுறித்து, தமிழ்நாடு போலீஸ் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
பத்மஶ்ரீ திரு கி. விஜய் குமார் அவர்களுக்கு பாராட்டுகள். தென் மாவட்டங்களில் சாதி மோதல்களை முடித்தபோதும், சென்னை நகரில் ரவுடிகளை ஒழித்த போதும் அவர் தலைமையில் பணியாற்றினேன். தைரியமான அதிகாரி, நல்ல மனிதர்.
Congratulations to Padmashree Mr K Vijay Kumar IPS(r). He was my Boss while fighting caste clashes in south TN, he was my boss while reducing the notorious rowdies of Chennai City. A brave leader, skill full officer and a faithful servant.

