spot_img
More
    முகப்புசெய்திகள்"செல்ஃபி எடுத்து சாதனை படைத்த பெண்கள்..!" வானதி சீனிவாசன் வாழ்த்து

    “செல்ஃபி எடுத்து சாதனை படைத்த பெண்கள்..!” வானதி சீனிவாசன் வாழ்த்து

    தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்த பெண்களுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பாஜக மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், “மத்திய அரசின் திட்டத்தினால் பயனடைந்த பெண் பயனாளிகளுடன் செல்ஃபி எடுக்கும் திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்த நாகை மாவட்டத்தை சேர்ந்த விஜிலா விஸ்வலிங்கம், விருதுநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கோமதி முத்துகுமார் ஆகிய இரண்டு சகோதரிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மேலும் தங்களது பணியில் சிறக்க வாழ்ததுகிறேன்” என்று கூறியுள்ளார்.

    #1crselfie

    BJP Mahila Morcha

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments