spot_img
More
    முகப்புசெய்திகள்"உதயச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி; கூடுதல் இலாகா ஒதுக்கீடு..!"

    “உதயச்சந்திரன், ககன்தீப் சிங் பேடி; கூடுதல் இலாகா ஒதுக்கீடு..!”

    நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் கூடுதலாக தொல்லியல் துறையையும் கவனிப்பார் என்று உள்த்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் உள்த்துறை செயலாளர் அமுதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:

    செந்தில்ராஜ் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக தொடர்ந்து செயல்படுவார்.

    ராகுல் நாத் – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக தொடர்ந்து செயல்படுவார்.

    கமல் கிஷோர் – மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர்

    சுப்பையன் – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

    டாக்டர் எஸ். வினீத் – ஆவின் மேலாண் இயக்குநர்

    உதயச்சந்திரன் – தொல்லியல் துறை ஆணையராகவும் நியமனம்

    ககந்தீப் சிங் பேடி : சுகாதாரத்துறை செயலாளராகவும் சிறப்பு திட்டங்களையும் கவனிப்பார்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ககன்தீப் சிங் பேடி – அமைச்சர் உதயநிதியின் வசமுள்ள சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையையும் கூடுதலாக கவனிக்கவுள்ளார்.

    ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் அதே பணி வழங்கப்பட்டுள்ளதுடன் ககன்தீப் சிங் பேடிக்கு கூடுதல் முக்கியத்துவம். உதயசந்திரனுக்கும்  தொல்லியல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு மிகவும் பிடித்த துறை.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments