தமிழக நகராட்சி நிர்வாகம் , குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைக்கான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள், பாடத்திட்டம் குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 1933 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பணியிடங்களுக்கு கல்வித்தகுதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
1. Assistant Engineer (Corporation): Must possess B.E. degree in Civil or Mechanical Engineering or B.Tech degree in Civil or Mechanical Engineering or any other qualification considered equivalent.
2. CMWSSB Assistant Engineer (Civil / Mechanical): Must possess a degree in Engineering (Civil or Mechanical) of any university or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. A Degree in Production Engineeing or Industrial Engineering awarded by the Anna University also recognized as equivalent to B.E., (Mechanical) for the purpose of appointment to the above said post.
Provided that preference shall be given to persons who have acquired master’s degree in Public Health Engineering granted by an University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. A pass in section A & B of the A.M.I.E. examination.
3. Assistant Engineer (Municipality) : Must possess B.E. degree in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or any other qualification considered equivalent thereto awarded by any University or Institution.
4. TWAD Board Assistant Engineer (Civil) : A degree in Civil Engineering from any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Preference shall be given in the case of persons who possess the Post Graduate Degree or the Post Graduate Diploma in Public Health Engineering.
5. TWAD Board Assistant Engineer (Mechanical) : A degree in Mechanical Engineering from any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Preference shall be given in the case of persons who possess Post Graduate Degree or the Post Graduate Diploma in Public Health Engineering.
6. CMWSSB Assistant Engineer (Electrical): Must possess a Degree in Electrical Engineering or Electrical and Electronics Engineering or Electronics and Communication Engineering of any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant. Provided that preference shall be given to the persons who have acquired Master’s Degree in Electrical Engineering of any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant or a pass in Section A & B of the A.M.I.E Examination with Electrical or Electrical and Electronics or Electronics & Communication.
7. Assistant Engineer (Planning) (Corporation) : Must possess a degree in Planning or Civil Engineering or Architecture or any other qualification considered equivalent thereto awarded by any Recognized University or Institution. Provided that preference shall be given to those who have completed Master Degree in Planning.
8. Town Planning Officer Grade II / Assistant Engineer (Planning) (Municipality) : Must possess a degree in Planning or Civil Engineering or Architecture or any other qualification considered equivalent thereto awarded by any Recognized University or Institution. Provided that preference shall be given to those who possess Master Degree in Planning.
9. TWAD Board Junior Engineer: The licentiate in Civil Engineering or licentiate in Sanitary Engineering Diploma or D.C.E. awarded by State Board of Technical Examination and Training, Madras or any Diploma recognized by the Government of Tamil Nadu as equivalent thereto for appointment under the said Government.
10. Technical Assistant : Must possess a Diploma in Civil or Mechanical Engineering awarded by the Directorate of Technical Education, Government of Tamil Nadu or its equivalent.
11. Draughtsman (Corporation) : Must possess a Diploma in Civil or Mechanical Engineering awarded by the Directorate of Technical Education, Government of Tamil Nadu or its equivalent.
12. Draughtsman (Municipality) : Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering.
13. Overseer : Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering.
14. Town Planning Inspector / Junior Engineer (Planning) (Municipality) : Must possess a Diploma in Civil Engineering or Degree in Planning or Diploma in Architecture from any institution: Provided that preference shall be given to those who possess Post Graduate Diploma in Town Planning.
15. Work Inspector : Must possess a Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering from an institute approved by the Government of Tamil Nadu.
16. Sanitary Inspector (Corporation & Municipality) : Must possess a B.Sc degree in Zoology allied withChemistry or Chemistry allied with Zoology or B.Sc degree in Public Health or Environmental Science or Microbiology or Bio-Chemistry; and
Must have completed Sanitary Inspector course from any institution approved by the Government of Tamil Nadu.
கல்வித்தகுதி; தேர்வு முறை; பாடத்திட்டம், பணி காலியிடம் ஊர்கள் பெயர் விபரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் : நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு அறிவிக்கை 2024
பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12 ம் தேதி
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள 1933 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 1933 காலிப் பணியிடங்களுக்கு வருகிற 9 ம் தேதி முதல் மார்ச் 12 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உதவியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதள பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள் – 1933
உதவி பொறியாளர் (மாநகராட்சி – 146), உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல் – 145), உதவி பொறியாளர் (நகராட்சி – 80), உதவி பொறியாளர் (சிவில்58), உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14, உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்71), உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி – 156), உதவி பொறியாளர் (திட்டம் – நகராட்சி – 12) , இளநிலை பொறியாளர் – 24, தொழில்நுட்ப உதவியாளர் – 257, வரைவாளர் (மாநகராட்சி – 35), வரைவாளர் (நகராட்சி – 130), பணிமேற்பார்வையாளர் – 92, நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367, துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி – 244).
12.03.2024 வரை விண்ணப்பிக்கலாம்
ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ. 35,000 முதல் ரூ.1,38,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் வரும் 12.03.2024, மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்களை திருத்தலாம். அதன்பின்னர் திருத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

