spot_img
More
    முகப்புசெய்திகள்உலகம்"மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா..!" பிரதமர் மோடி வாழ்த்து

    “மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழா..!” பிரதமர் மோடி வாழ்த்து

    மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அவர்களின் முடிசூட்டு விழாவிற்கு அன்பான வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments