spot_img
More
    முகப்புசெய்திகள்"ரயில் விபத்து அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!"

    “ரயில் விபத்து அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!”

    கோரம்ண்டல் ரயில் விபத்து விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறையின் அவசர கால உதவி தொலைபேசி எண்கள் 044- 25330952, 044-25330953 & 044-25354771 அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments