spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா"புதிய சிபிஐ இயக்குநர்  பிரவீன் சூட்"' கர்நாடக டிஜிபி - யாக இருந்தவர்

    “புதிய சிபிஐ இயக்குநர்  பிரவீன் சூட்”‘ கர்நாடக டிஜிபி – யாக இருந்தவர்

    சிபிஐ இயக்குநராக  பிரவீன் சூட் பொறுப்பேற்றார். இவர், கர்நாடக போலீஸ் டிஜிபியாக இருந்தசர்.

    மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பிரவீன் சூட் மே 25- ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 

    1986-ம் ஆண்டு கர்நாடகா பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட், மைசூர், பெங்களூரு நகரங்களில் காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார்.

    மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக பொறுப்பேற்பதற்கு முன்பு கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குநராக  (டிஜிபி) அவர் பொறுப்பு வகித்து வந்தார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments