spot_img
More
    முகப்புகல்விபிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஆச்சரியமான புள்ளி விவரங்கள்

    பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஆச்சரியமான புள்ளி விவரங்கள்

    பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சில ஆச்சரியமான புள்ளி விவரங்களை நாம் கான்போம்

    பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சில ஆச்சரியமான புள்ளி விவரங்களை நாம் கான்போம்

    மொத்தமாக தேர்வு எழுதியவர்கள்

    ஆண்கள்  பெண்கள்  மொத்தம்
    90.96 % 96.11 % 93.76 %
    349893 406105 755998
    384655 421622 806277

     

    நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள்

    தமிழ் 2 மாணவர்கள்
    ஆங்கிலத்தில் 45 மாணவர்கள்
    இயற்பியலில் 815 மாணவர்கள்
    வேதியலில் 3909  மாணவர்கள்
    உயிரியல் 1494 மாணவர்கள்
    கணிதத்தில் 690 மாணவர்கள்
    தாவரவியலில் 340 மாணவர்கள்
    விலங்கியலில் 154 மாணவர்கள்
    கணினி அறிவியல் 4618 மாணவர்கள்
    வணிகவியல் 5678  மாணவர்கள்
    பொருளியல் 1760 மாணவர்கள்
    கணினி பயன்பாடுகள் 4051  மாணவர்கள்
    வணிக கணிதம் மற்றும் புள்ளியில் 1334 மாணவர்கள்
    கணக்குப்பதிவியல் 6573 மாணவர்கள்

     

    மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்

    வரிசை எண் மாவட்டம் ஆண்கள் %  பெண்கள் %  மொத்தம்
    1 பெரம்பலூர் 97.53 98.39 97.95
    2 விருதுநகர் 95.68 98.68 97.27
    3 ராமநாதபுரம் 95.57 98.32 97.02
    4 கோயம்பத்தூர் 95.58 98.03 96.91
    5 மதுரை 95.15 98.58 96.89
    6 சிவகங்கை 94.92 98.01 96.58
    7 திருப்பூர் 95.18 97.77 96.57
    8 அரியலூர் 95.39 97.41 96.47
    9 தூத்துக்குடி 94.16 98.38 96.44
    10 திருநெல்வேலி 93.55 98.15 96.07
    11 திருச்சி 93.31 98.24 95.93
    12 ஈரோடு 93.85 97.45 95.72
    13 கன்னியாகுமரி 92.6 98.45 95.65
    14 தென்காசி 92.61 97.69 95.28
    15 நாமக்கல் 92.9 96.43 94.7
    16 தஞ்சாவூர் 92.14 96.9 94.69
    17 தேனி 91.72 97.12 94.39
    18 சென்னை 91.14 96.52 93.99
    19 திருவள்ளூர் 91.07 95.9 93.6
    20 தர்மபுரி 91.89 95.29 93.57
    21 செங்கல்பட்டு 90.46 95.92 93.34
    22 கடலூர் 90.2 95.35 92.82
    23 சேலம் 89.57 95.51 92.71
    24 ஊட்டி 89.27 95.48 92.54
    25 கரூர் 89.06 95.32 92.37
    26 நாகப்பட்டினம் 89.34 94.8 92.31
    27 விழுப்புரம் 88.8 95.22 92.08
    28 காஞ்சிபுரம் 88.66 94.74 91.8
    29 புதுக்கோட்டை 87.37 95.22 91.58
    30 திருவாரூர் 87.8 94.13 91.26
    31 ராணிப்பேட்டை 86.58 94.41 90.61
    32 கள்ளகுறிச்சி 87.29 93.51 90.41
    33 மயிலாடுதுறை 86.61 93.57 90.36
    34 திருப்பத்தூர் 85.8 94.2 90.05
    35 திண்டுக்கல் 85.25 94.44 90
    36 கிருஷ்ணகிரி 84.64 93.63 89.13
    37 திருவண்ணாமலை 83.46 93.06 88.28
    38 வேலூர் 80.66 92.12 86.69

    இதில் உங்கள் மாவட்டம் எந்த இடத்தில் உள்ளது, கமெண்ட் செய்யுங்கள்

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments