spot_img
More
    முகப்புசெய்திகள்''பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணி'' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

    ”பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணி” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

    சென்னை மாவட்டத்தில் மத்திய பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது முகாநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை மாவட்டத்தில் மத்திய பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை தொடங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். முதற்கட்டமாக கூவம்-அடையாறு இடையேயான 2.9 கி.மீ தூரத்துக்கு மறுசீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி நிதித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர்கள், வீட்டுவசதி & நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர், சென்னை பெருநகர ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் & அலுவலர்களுடன் ஆலோசித்தோம்” என்று கூறியுள்ளார்

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments