spot_img
More
    முகப்புசெய்திகள்’’சேலம் மாநகராட்சியில் அதிரடி கவுன்சிலர்..!’’ உடனுக்குடன் சரி செய்ய புது டெக்னிக்

    ’’சேலம் மாநகராட்சியில் அதிரடி கவுன்சிலர்..!’’ உடனுக்குடன் சரி செய்ய புது டெக்னிக்

    சேலம் மாநகராட்சி 34 கோட்டத்தில் கவுன்சிலராக இருப்பவர் ஈசன் இளங்கோ. இவர் தனது கோட்டத்துக்கு உட்பட்ட மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தனது வார்டில் உள்ள அடிப்படை தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை அனுப்பி வைத்துள்ளார். மேலும், தனது தொடர்பு எண்ணையும் கொடுத்து இருக்கிறார். குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை அடைப்பு, குப்பை அகற்றுதல், சொத்து வரி என அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காண ஈசன் இளங்கோ எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு 34 வது கோட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    ஈசன் இளங்கோ, ( 34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்) வாட்ஸ் அப் தகவல்கள் அப்படியே..!

    வணக்கம் ,

    நம்முடைய 34-கோட்டத்தில், மாநகராட்சி பணிகள் குறித்த சேவைகள் விரைவில் நடக்க அதற்கு உடனடி தீர்வு காண… உங்களுக்கு உதவிட கீழ்கண்ட தகவல்களை அனுப்பி உள்ளேன். நன்றி!

    சாக்கடை அடைப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குப்பைகள் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்..
    97892 47285
    திரு.அ.வெங்கடேசன். அவர்கள்
    34-வது கோட்ட துப்புரவு மேற்பார்வையாளர்.

    குடிநீர் குழாய் அடைப்பு மற்றும் உடைப்பு மற்றும் குடி நீர் விநியோகம் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்.

    +91 93612 23441
    திரு.குமார் அவர்கள்
    குடிநீர் குழாய் பொருத்துனர்.
    34- வது கோட்டம்

    ஆழ்துளை குழாய் மற்றும் சிண்டெக்ஸ் டேங்க் மின் மோட்டார் குறித்த சேவை, மற்றும் தீர்வுகளுக்கு தொடர்பு எண்..
    99429 23257
    திரு.பழனிவேல். அவர்கள்
    எலக்ட்ரீசியன்,
    அம்மாப்பேட்டை மண்டலம்.

    தெரு விளக்குகள் எரியாமைக்கு அந்த மின்விளக்கு கம்ப எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உடணடி தீர்வு காண.. ; ஆகாஷ் நிறுவன பொறுப்பாளர்கள் எண்கள்:

    1). 99940 50107
    திரு.பெருமாள் அவர்கள்

    2).88071 67031
    திரு.ஆறுமுகம் அவர்கள்

    3). 98941 57626
    திரு.கோபிநாத் அவர்கள்

    சொத்து வரி, குடி நீர் கட்டணம் இதர மாநகராட்சி வரிகளை செலுத்த
    +91 97901 86822
    திரு.முகமது யாசின் அவர்கள்
    34- வது கோட்ட வரி வசூலிப்பாளர்

    பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் அதை சார்ந்த சேவைகளுக்கு..
    +91 95008 83217
    திரு.பிரகாஷ் . அவர்கள்
    உதவி பொறியாளர்.
    அம்மாப்பேட்டை மண்டலம்.

    தெருவிளக்கு , பாதாள சாக்கடை, குடிநீர் வினியோகம், உள்ளிட்ட 34- வது கோட்ட மாநகராட்சி சம்மந்தப்பட்ட தீர்வுகளுக்கு 24X7 அம்மாப்பேட்டை மண்டல கட்டுப்பாட்டு அறை புகார் அளிக்கும் எண்கள்,
    0427-2267444
    0427-2263161

    ஈசன் இளங்கோ.
    34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
    சேலம் மாநகராட்சி.
    9442310008

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments