Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
’’குருப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!’ மாவட்டம் வாரியாக அட்ரஸ் வெளியீடு - Madras Murasu
spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’குருப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!’ மாவட்டம் வாரியாக அட்ரஸ் வெளியீடு

    ’’குருப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி..!’ மாவட்டம் வாரியாக அட்ரஸ் வெளியீடு

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ /மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
    தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது (விண்ணப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேசி கடைசி நாள்).

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ /மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள்

    1 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
    ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை – 600 032. 044–24615160 துணை இயக்குநர்.

    2 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை – 600 032. 044-22500835 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    3 தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
    ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
    ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை – 600 032. 044-22501032 துணை இயக்குநர்

    4 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
    மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருத்தணி நெடுஞ்சாலை,
    பெரும்பாக்கம், திருவள்ளூர் – 602 001. 044-27660250 உதவி இயக்குநர்

    5 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
    மாவட்ட ஆட்சியர் வளாகம், விஷ்ணு காஞ்சி, வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501. 044-27223124 துணை இயக்குநர்

    6 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606 604. 04175-233381 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    7 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மேல் மொனாவூர், அப்துல்லாபுரம் அஞ்சல், வேலூர் – 632 010. 0416-2290042 உதவி இயக்குநர்.

    8 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கஸ்தூரி ஹால் ரோடு, பாரதிதாசன் சாலை, திருச்சி வட்டாட்சியர்
    அலுவலகம் (மேற்கு) பின்புறம், கன்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி – 620001. 0431-2422510 துணை இயக்குநர்.

    9 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வத்லம் ரோடு, அரசு ஐ.டி.ஐ.வளாகம், தஞ்சாவூர் – 613 007. 04362-237037 உதவி இயக்குநர்.

    10 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், முதன்மைக் கல்வி அலுவலக பின்புறம்,
    திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம் – 605 602. 04146-226417 உதவி இயக்குநர்.

    11 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் ஐ.டி.ஐ வளாகம், செம்மண்டலம், கடலூர் – 607 001. 04142-290039 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    12 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், நாகூர் நெடுஞ்சாலை,
    நாகப்பட்டினம் – 611 003. 04365-221700 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    13 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஆர்.வி.எல் நகர், விளமல் அஞ்சல், மன்னார்குடி ரோடு, திருவாரூர் – 610 001. 04366-224226 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    14 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலை, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை – 622 002. 04322-222287 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    15 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சர்வே எண்.234, காதம்பரை கிராமம், மண்மங்கலம் வட்டம்,
    வெண்ணெய்மலை, கரூர் – 639 006. 0424-263449 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    16 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பெரம்பலூர், தெற்கு, மாவட்ட மைய நூலகம் எதிரில், பெரம்பலூர் அஞ்சல், பெரம்பலூர் – 621220. 04328-275352 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    17 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வாலாஜா நகரம், அரியலூர் – 621 704. 04329-222111 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    18 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோ. புதூர், மதுரை – 625007. 0452-2566022 துணை இயக்குநர்.

    19 தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
    அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோ. புதூர், மதுரை – 625007. 0452-2564343 உதவி இயக்குநர்.

    20 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், திண்டுக்கல் – 624 004. 0451-2427498 உதவி இயக்குநர்.

    21 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பெருந்திட்ட வளாகம், தேனி – 625 531. 04546-254510 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    22 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், சூலகரை, விருதுநகர் – 626 003. 04562-252713 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    23 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், திருப்பத்தூர் ரோடு, காஞ்சிரங்கால் கிராமம், சிவகங்கை – 630561. 04575-240435 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    24 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், பட்டிணம்காத்தான் கிராமம், மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில், இராமநாதபுரம் – 623 504. 04567-230160 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    25 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கொக்கிராக்குளம், திருநெல்வேலி – 627 009. 0462-2500103 உதவி இயக்குநர்

    26 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், எண்.97ழு/4ழு, டேவிஸ் பவன், ஆசிரியர் காலனி, 1 ஆம் கிழக்கு தெரு,
    பாளையங்கோட்டைரோடு, தூத்துக்குடி – 628 008. 0461-2340159 உதவி இயக்குநர்

    27 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோணம், நாகர்கோவில் – 629004. கன்னியாகுமரி மாவட்டம். 04652-261191 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    28 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசு ஐ.டி.ஐ. அலுவலகம், துடியலூர், மேட்டுப்பாளையம் ரோடு,
    கோயம்புத்தூர் – 641 029. 0422-2642388 துணை இயக்குநர்.

    29 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெருந்திட்ட வளாகம், 4வது தளம், பல்லடம் சாலை, இராக்கியா பாளையம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் – 641 604. 0421-2971152 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    30 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 4வது பிளாக், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட கூடுதல் வளாகம்,
    உதகமண்டலம் – 643 006. 0423-2444004 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    31 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தொழிற்பயிற்சி நிலைய வளாகம், ஏற்காடு சாலை, கோரிமேடு,
    சேலம் – 636008. 0427-2401045 துணை இயக்குநர்.

    32 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
    பழைய உரிமையியல் நீதிமன்ற வளாகம், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001. 04286-222260 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    33 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், சென்னிமலை ரோடு,
    ஈரோடு – 638 009. 0424-2275860 உதவி இயக்குநர்

    34 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், செல்லியம்பட்டி அஞ்சல்,
    தர்மபுரி – 636 809. 04342-296188 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    35 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 2/67ஹ, டி.பி.ரோடு, பழைய பேட்டை, கிருஷ்ணகிரி – 635 001. 04343-236189 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    36 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், BSNL அலுவலகம், அரசினர் தோட்டம்(மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்),
    போஸ்ட் ஆபீஸ் ரோடு, திருப்பத்தூர்- 635 601. – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    37 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், செங்கல்பட்டு.
    அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், செங்கல்பட்டு – 603 111 044-27426020 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராணிப்பேட்டை.
    நெ.9, பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம், ஆற்காடு ரோடு, இராணிப்பேட்டை – 632401 04172-291400 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    39 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மயிலாடுதுறை.
    சர்வே எண். 344/2B-1D, பாலாஜி நகர், வெள்ளகரம் ஊராட்சி, பூம்புகார் பிரதான சாலை, மயிலாடுதுறை. 609001 04364-299790 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    40 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கள்ளக்குறிச்சி.
    நெ.18/63, நேப்பால் தெரு, கள்ளக்குறிச்சி – 606 202 – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

    41 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி.
    கதவு எண். 144, 60 ஃபீட் ரோடு, சக்தி நகர், தென்காசி – 627 811 04633-213179 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்.

    தலைமை அலுவலகம் சென்னை, கிண்டி:

    044-22500900
    044-22500911

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments