spot_img
More
    முகப்புசெய்திகள்’’கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து செல்லும் மகாராஜா; வாழ்த்திய கனிமொழி எம்பி.,!’’

    ’’கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து செல்லும் மகாராஜா; வாழ்த்திய கனிமொழி எம்பி.,!’’

    கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து செல்லும் மகாராஜாவுக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து தெரிவித்தார். 

    துத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 2-ம் ட்தேதி இன்று எத்திலப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ‘மக்கள் களம்’ நிகழ்ச்சியின் போது, பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள திரு.மகாராஜா அவர்களைச் சந்தித்தேன்.

    தூத்துக்குடி – கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த மகாராஜா அவர்கள், அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் IBSA உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் சாதிக்கத் துடிக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள்!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments