spot_img
More
    முகப்புவிளையாட்டுஉலககோப்பை வில்வித்தை போட்டி - தங்கம் வென்றது இந்திய ஜோடி..!

    உலககோப்பை வில்வித்தை போட்டி – தங்கம் வென்றது இந்திய ஜோடி..!

    சீன தைபே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    அன்டல்யா,

    துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், ஓஜாஸ் டியோடால் ஜோடி, சீன தைபே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அபிஷேக் வர்மா ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments