spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியாஆர்.பி.எப் -ல் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு..!"

    ஆர்.பி.எப் -ல் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு..!”

    ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு குறித்த ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி வெளியாகியுள்ளது.

    இத்தகைய அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments