spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புடிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள்

    டிஎன்பிஎஸ்சி மூலம் 49 ஜியாலஜிஸ்ட் காலிப்பணியிடம்..!’’ ஜூன் 23-ம் தேதி கடைசி நாள்

    ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலைப் பணிகளிை்ல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வுக்கு கு 23.06.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே  விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

    ஜியாலஜி (நிலவியலாளர்) முதுநிலை பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உள்ள காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது

    காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

    கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

    வயது : 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

    தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

    விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி www.tnpsc.gov.in

    கட்டணம் : பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசி நாள் : 23.6.2023

    விவரங்களுக்கு : www.tnpsc.gov.in

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments