spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா"செங்கோல் நிறுவுதல் ரஜினி ஹேஷ்டேக் #தமிழன்டா"

    “செங்கோல் நிறுவுதல் ரஜினி ஹேஷ்டேக் #தமிழன்டா”

    செங்கோல் நிறுவி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி -க்கு என் மனமார்ந்த நன்றி என்று ரஜினி கூறியுள்ளார்.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ‘தமிழன்டா’ என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

    #தமிழன்டா

    தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    RELATED ARTICLES

    2 கருத்துக்கள்

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments