spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை..!’’ டிகிரி, டிப்ளமோ, தட்டச்சு, பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    ’’டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை..!’’ டிகிரி, டிப்ளமோ, தட்டச்சு, பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் ( டி.டி.ஏ.,) மொத்தம் 687 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 2-ம் தேதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகும்.

    காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 236, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 194, அசிஸ் டென்ட் செக்சன் ஆபிசர் 125, அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 51, லீகல் அசிஸ்டென்ட் 15, சர்வேயர் 13, வடிவமைப்பு உதவியாளர் 9 உட்பட மொத்தம் 687 இடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, ஜூனியர் செக்ரட்ரியட் பணிக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பதவி வாரியாக மாறுபடும்.

    வயது : 2.7.2023 அடிப்படையில் சர்வேயர் 25, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினியர் 27 மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தேர்ச்சி முறை : இணைய வழியாக எழுத்துத்தேர்வு

    விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசி நாள் : 2.7.2023

    விவரங்களுக்கு : www.dda.gov.in

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments