spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வேலை..!’’ ஜுலை 7 கடைசி நாள்

    ’’கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வேலை..!’’ ஜுலை 7 கடைசி நாள்

    கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. ஜுன் 15-ம் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜுலை 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:

    1.டையலிசிஸ் டெக்னிசியந் 15 பேர்
    2.தியேட்டர் டெக்னிசியன் 8 பேர்
    3. லேப் டெக்னிசியன் 15 பேர்
    4.அனஸ்தீசியா டெக்னிசியன் 15 பேர்
    5.கேத் லேப் டெக்னிசியன் 4 பேர்
    6,. சிஎஸ்எஸ்டி டெக்னிசியன் அசிஸ்டெண்ட் 5 பேர்
    7.இசிசி டெக்னிசியன் 6 பேர்
    8.மனிபோல்டு டெக்னிசியன் 8 பேர்
    9.பிசிசியன் அசிஸ்டெண்ட் 2 பேர்
    10.ரெடியோகிராபர் 7 பேர்
    11.எச்எல் எச்டிஎம் ஆபரேட்டர் 3 பேர்
    12.எச்எல் எச்டிஎம் டெக்னிசியன் 3 பேர்
    13.புரோஸ்தெடிக் டெக்னிசியன் ஒருவர்
    14.இசிசி /இஎம்ஜி டெக்னிசியன் 2 பேர்
    15.ரெடியொதெரபி டெக்னிசியன் 2 பேர்
    16.டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் 5 பேர்

    இந்த 16 பணிகளுக்கும் மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும்.

    1. அலுவலக உதவியாளர் 5 பேர்
    2.பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 100 பேர்

    இந்த இரண்டு பணிகளுக்கும் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருதாலே விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,000 ஆகும்.

    மேற்கண்ட இந்த 18 பணிகளுக்கும் ஜுலை 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
    Director, Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy, Chennai – 600032.

    RELATED ARTICLES

    1 கருத்து

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments