spot_img
More
    முகப்புபசுமை’’முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்..!’’ காரணம் தெரியுமா..?

    ’’முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்..!’’ காரணம் தெரியுமா..?

    கடலூரில் 52 கிலோ அதிசய பலா விளைவித்த விவசாயிக்கு மே-7ம் தேதி பண்ருட்டியில் நடக்கும் பலா திருவிழாவில் பரிசு.வழங்கப்படுகிறது. மேலும், பல விவசாயிகளுக்கு பாராட்டி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

    ’’முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்..!’’ என்று சொல்வது ஏன் தெரியுமா..?’’

    இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

    ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.

    முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகை.

    இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.

    இதைத்தான் நம் முன்னோர்கள்

    “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்.

    ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..? 

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments