spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!’’ ஆகஸ்ட் 27 கடைசிநாள்

    ’’மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!’’ ஆகஸ்ட் 27 கடைசிநாள்

    இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் (அய்.ஆர்.இ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பதவியில் டெக்னிக்கல் (மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல்), எச்.ஆர்., நிதி பிரிவில் 35 இடங்கள் உள்ளன.

    கல்வித் தகுதி: டெக்னிக்கல் பணிக்கு பி.இ.,/ பி.டெக்., எச்.ஆர்., மற்றும் நிதி பணிக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

    வயது: 20.8.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

    தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

    தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, நாகர்கோவில்.

    விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசி நாள்: 27.8.2023

    விவரங்களுக்கு: www.irel.co.in

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments