spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''விவசாய காப்பீடு நிறுவனத்தில் பணி ; மேனேஜ்மென்ட் டிரைய்னி''

    ”விவசாய காப்பீடு நிறுவனத்தில் பணி ; மேனேஜ்மென்ட் டிரைய்னி”

    இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் (ஏ.அய்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி (ரூரல் மேனேஜ்மென்ட்) பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் / அக்ரிகல்சர் பிசினஸ் மேனேஜ்மென்ட் / ரூரல் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    வயது: 1.6.2023 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

    தேர்ச்சி முறை: இணைய வழியில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

    தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி

    விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் www.aicofindia.com

    விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

    கடைசி நாள்: 9.7.2023

    கூடுதல் விவரங்களுக்கு: www.aicofindia.com

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments