spot_img
More
    முகப்புஆன்மிகம்ஜோசியம்’’நலம் தரும் ஜோதிடம்..!’’

    ’’நலம் தரும் ஜோதிடம்..!’’

    ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6 ஆம் பாவம் அவர் இவ்வுலகில் அவர் அடைய கூடிய. துன்பம் , நோய்களை அறியலாம். ஒருவர் ஜாதகத்தில் 6 ஆம் பாவத்தில் சந்திரன், செவ்வாய், சூரியன் இவர்கள் மூவரும் அமர்ந்தால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி , வயிறு பிரச்சனை வரும். இவ்வாரு ஜாதக அமைப்பு இருப்பின் அஜீரணக் கோளாரு ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.

    * இவ்வுலகில் ஜனித்த அணைவரும் அணைத்து இன்பமும் பெற்று வாழ்பவர் சிலரே அதில் ஒருவருக்கு பணம் ஒர் பெரியதாக இருக்கும்.

    * சிலருக்கு எல்லாம் இருந்து உடல் ஆரோக்கிய குறைவால் லட்சம் லட்சமாக மருத்துவமனையில் பணத்தை கோட்டுவாரர்கள் .

    * இந்த மனித பிறப்பில் இவவ்வகை வேறுபாடுகள் உண்டு. அணைத்தும் அவரவர் கர்மாவே.

    * இத்தைகய உடல் ஆரோக்கிய குறைகளுக்கு அதன் காரணம் மற்றும்அதற்குறிய தீர்வையும் கொடுத்துள்ளனர்.

    * ஒருவர் ஜனன ஜாதகம் கொண்டு அவர் இவ்வுலகில் பிறக்க எடுத்து வந்துள்ள கர்மாவை அறிந்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

    * ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6 ஆம் பாவம் அவர் இவ்வுலகில் அவர் அடைய கூடிய. துன்பம் , நோய்களை அறியலாம்.

    * ஒருவர் ஜாதகத்தில் 6 ஆம் பாவத்தில் சந்திரன், செவ்வாய், சூரியன் இவர்கள் மூவரும் அமர்ந்தால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி , வயிறு பிரச்சனை வரும்.

    *இவ்வாறு ஜாதக அமைப்பு இருப்பின் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.

    * கீரைவகைகள், பச்சைக் காய்கரிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

    * காலை ,மாலை யில் நடைபயிற்ச்சி பழகிகக் கொள்வது நல்ல பலனை தரும்.

    * வாயுப்பதார்த்தம், கிழங்கு வகைககள், காபி இவைகளை ஒதுக்க வேண்டும்.

    *காலையில் தினமும் வெறும் வயிற்றில் இளம் சூடான வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்துவதால் வயிற்றில் உள்ள புண் ஆறும் நிலை உண்டாகும். இத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை தரும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments