Home ஆன்மிகம் ஜோசியம் ’’நலம் தரும் ஜோதிடம்..!’’

’’நலம் தரும் ஜோதிடம்..!’’

0
’’நலம் தரும் ஜோதிடம்..!’’

* இவ்வுலகில் ஜனித்த அணைவரும் அணைத்து இன்பமும் பெற்று வாழ்பவர் சிலரே அதில் ஒருவருக்கு பணம் ஒர் பெரியதாக இருக்கும்.

* சிலருக்கு எல்லாம் இருந்து உடல் ஆரோக்கிய குறைவால் லட்சம் லட்சமாக மருத்துவமனையில் பணத்தை கோட்டுவாரர்கள் .

* இந்த மனித பிறப்பில் இவவ்வகை வேறுபாடுகள் உண்டு. அணைத்தும் அவரவர் கர்மாவே.

* இத்தைகய உடல் ஆரோக்கிய குறைகளுக்கு அதன் காரணம் மற்றும்அதற்குறிய தீர்வையும் கொடுத்துள்ளனர்.

* ஒருவர் ஜனன ஜாதகம் கொண்டு அவர் இவ்வுலகில் பிறக்க எடுத்து வந்துள்ள கர்மாவை அறிந்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

* ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6 ஆம் பாவம் அவர் இவ்வுலகில் அவர் அடைய கூடிய. துன்பம் , நோய்களை அறியலாம்.

* ஒருவர் ஜாதகத்தில் 6 ஆம் பாவத்தில் சந்திரன், செவ்வாய், சூரியன் இவர்கள் மூவரும் அமர்ந்தால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி , வயிறு பிரச்சனை வரும்.

*இவ்வாறு ஜாதக அமைப்பு இருப்பின் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.

* கீரைவகைகள், பச்சைக் காய்கரிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

* காலை ,மாலை யில் நடைபயிற்ச்சி பழகிகக் கொள்வது நல்ல பலனை தரும்.

* வாயுப்பதார்த்தம், கிழங்கு வகைககள், காபி இவைகளை ஒதுக்க வேண்டும்.

*காலையில் தினமும் வெறும் வயிற்றில் இளம் சூடான வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்துவதால் வயிற்றில் உள்ள புண் ஆறும் நிலை உண்டாகும். இத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here