spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புமத்திய அரசு வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    மத்திய அரசு வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் மூத்த நிர்வாக அதிகாரி-க்கான காலி பணியிடத்தை நிரப்ப பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

    மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Administrative Officer Grade-II  (Defence Research & Development Organization (DRDO), Department of Defence Research and Development, Ministry of Defence) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதாவது, ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    பட்டதாரிகள் குறிப்பாக administration, establishment or accounts work ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த கூடுதல் தகுதிகளில் தளர்வு செய்யப்படும் என்று வேலைவாய்ப்பு அறிவிக்கையில் தெரிவித்துள்ளது (Three (03) years’ experience of administration, establishment or accounts work).

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், பொருளாதரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. (35 years for UR/EWS, 38 years for OBC, 40 years for SC/ST). மொத்தம் 29 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க, 29-05-2026 அன்று கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு https://upsc.gov.in/ என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம்.

    ADVERTISEMENT NO. 04/2026
    UNION PUBLIC SERVICE COMMISSION
    https://upsconline.nic.in/ora/

     

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments