Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’மூன்றாண்டு சட்டப்படிப்பு ’அட்மிஷன்’ அறிவிப்பு..! ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் - Madras Murasu
spot_img
More
    முகப்புகல்விகல்லூரிகள்’’மூன்றாண்டு சட்டப்படிப்பு ’அட்மிஷன்’ அறிவிப்பு..! ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

    ’’மூன்றாண்டு சட்டப்படிப்பு ’அட்மிஷன்’ அறிவிப்பு..! ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

    ’’மூன்றாண்டு சட்டப்படிப்பு ’அட்மிஷன்’ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    மூன்று ஆண்டு சட்டப்படிப்பிற்கு ஜூலை 17-ம் தேதியில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இளநிலை பட்டப் படிப்பு முடித்தோர் இந்த மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்துதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்லைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’15 அரசு சட்டக் கல்லூரிகளும் 9 தனியார் சட்டக் கல்லூரிகளும் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி செயல்படுகிறது. இந்தக் கல்லுரிகளில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு (எல்.எல்.பி) ஜுலை 17 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் விபரம்:

    GOVERNMENT COLLEGE LIST

    1 Chennai Dr. Ambedkar Government Law College, Pattarai Perambudur, Thiruvallur Taluk & District – 631 203
    2 Chennai Dr. Ambedkar Government Law College, Pudupakkam, Thiruporur Taluk, Chengalpattu District – 631 203
    3 Government Law College, Madurai – 625 020
    4 Government Law College, Trichirappalli – 620 023
    5 Government Law College, Coimbatore – 641 046
    6 Government Law College, Tirunelveli – 627 011
    7 Government Law College, Chengalpattu – 603 001
    8 Government Law College, Vellore – 632 006
    9 Government Law College, Villupuram – 605 603
    10 Government Law College, Dharmapuri – 636 701
    11 Government Law College, Ramanathapuram – 623 501
    12 Government Law College, Salem – 636 010
    13 Government Law College, Namakkal – 637 001
    14 Government Law College, Theni – 625 534
    15 Government Law College, Karaikudi – 630 003.

    PRIVATE COLLEGE LIST
    16 Central Law College, Salem – 603 008 [Private]
    17 Saraswathy Law College, Tindivanam [Private]
    18 Mother Teresa Law College, Pudukottai District – 622 102 [Private]
    19 G.T.N Law College, Dindigul District – 624 005 [Private]
    20 KMC College of Law,Tiruppur District – 641 605 [Private]
    21 Erode College of Law, Erode District – 638 453 [Private]
    22 S.Thangapazham Law college, Tenkasi District – 627 758 [Private]
    23 Thulasi College of Law for Women, Tuticorin District – 628 252 [Private]
    24 Mugil College of Law, Kanyakumari District – 629 172 [Private]

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments