தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரிகள் பணிக்கு ஆண், பெண் விண்ணபதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 750 காலிப் பணி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 30 கடைசி நாள்.
தீயணைப்புத்துறை:
பணி: நிலைய அதிகாரி
காலிப் பணியிடம் : 129 (ஆண்-90, பெண்-39)
காவல் துறை:
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (காவல் சார்பு ஆய்வாளர்-தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
காலிப் பணியிடம்:
தாலுகா : 366 (ஆண்-257, பெண்-109)
ஆயுதப்படை: 145 (ஆண் – 102, பெண்-43)
தமிழ்நாடு சிறப்பு காவல் படை: 110 (ஆண் மட்டும்)
மொத்த காலிப்பணி இடம்: 750
விண்ணப்பம் காலம்: கடைசி நாள் 30.06.2023 https://www.tnusrb.tn.gov.in/
வயது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் -32
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியினர்-35
திருநங்கைகள் -35
ஆதரவற்ற விதவைகள் -37
முன்னாள் இராணுவத்தினர் – 47
20 சதவிகித காவல் துறை ஒதுக்கீடு விண்ணப்பத்தாரர்கள்- 47
என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் அல்லது 10+3+2/3 என்ற முறையில் பட்டம்.
தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு பாடத்திட்டம்: