தமிழ்நாட்டில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான, இந்தியன் வங்கியில் பணி புரிய சிறப்பு நிபுணர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 102 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜுலை 14 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
பணி விபரம் | 1 Deputy Vice President – Credit, 2 Assistant Vice President – Credit, 3 Deputy Vice President – Software Testing, 4 Deputy Vice President – Vendor Management, 5 Deputy Vice President- Project Management, 6 Deputy Vice President – DC / DR Operations, 7 Deputy Vice President – Asset & Patch Management, 8 Assistant Vice President – Data CentreOperations 9 Assistant Vice President – API Operations,
10 Assistant Vice President – Network Operations, 11 Assistant Vice President – DBA, 12 Assistant Vice President – Information Security Operations, 13 Associate Manager-Senior Officer- Data Centre Operations, 14 Associate Manager-Senior Officer- Network Operations, 15 Associate Manager-Senior Officer – API operations, 16 Deputy Vice President – MSME Relationship, 17 Assistant Vice President – MSME Relationship, 18 Associate Manager- Senior Officer – MSME Relationship,
19 Deputy Vice President – Climate Risk, 20 Assistant Vice President – Climate Risk , 21 Deputy Vice President – Model Validator, 22 Assistant Vice President – Model Developer Risk modelling, 23 Assistant Vice President – Sector / Industry Analyst -NBFC, 24 Assistant Vice President – Sector / Industry Analyst -Infra, 25 Assistant Vice President – Sector / Industry Analyst -EPC, 26 Deputy Vice President – Portfolio Management, 27 Deputy Vice President – Data Analytics, 28 Deputy Vice President – IT Risk, 29 Assistant Vice President – Digital Marketing, 30 Associate Manager-Senior Officer – Digital
Marketing.
மொத்தம் 102 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 14.07.2024 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இந்த பணிக்கான கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவை வேலைவாய்ப்பு அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இண்டர்வியூ மற்றும் எழுத்து தேர்வு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு மூலம் ஆள் தேர்வு நடைபெறலாம் எனவும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உச்சபட்ச்ச வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வேலைவாய்பு அறிவிப்பில் ஒப்ந்த பணியிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று ஆண்டு பணி ஒப்பந்தம் என்றும் அது நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கித் துறைகளில் உள்ள நிலையில் எதிர்பார்க்கும் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, கம்பியூட்டர் பொறியாளர்கள் என்று பல கல்வித்தகுதிகள் வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து. எனவே, வேலைவாய்ப்பு விளம்பரத்தை INDIAN BANK -ADVERTISEMET-FOR-ENGAGEMENT-OF-SPECIALISTS-ON-CONTRACTUAL-BASIS-–-2024 இங்கே கிளிக் செய்து முழுமையாக படித்து விண்ணப்பிக்க வேண்டும்.