Madras Murasu

IGNOU – டிசம்பர் 2026 பருவத் தேர்வு (TEE) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகமான IGNOU, டிசம்பர் 2026 பருவத் தேர்வுக்கான (Term-End Examination – TEE) ஹால் டிக்கெட் / அனுமதிச் சீட்டை வெளியிட்டுள்ளது.

தேர்வு தொடங்கும் நாள்: 25 நவம்பர் 2026

யாருக்கு?

  • திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி (ODL) மாணவர்கள்.

  • ஆன்லைன் படிப்புகளில் பயிலும் மாணவர்கள்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
  1. IGNOU Samarth இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. மாணவர் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

  3. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://ignou.samarth.edu.in/index.php/site/login

மாணவர்கள் கவனத்திற்கு!
  1. ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யவும்.

  2. பதிவு எண், பாடப்பிரிவு, தேர்வு மையம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.

  3. தேர்வு தேதி மற்றும் பாடக் குறியீடுகளைச் சரிபார்க்கவும்.

  4. ஏதேனும் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்.

  5. தேர்வு நாளில் ஹால் டிக்கெட் மற்றும் IGNOU அடையாள அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்லவும்.

  6. பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்கவும்.

முக்கிய அறிவிப்பு: தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, தேர்வு அட்டவணையை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளவும்.

Scroll to Top