இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைசர் உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில், “EITE, MIMS, CDS ஆகிய பிரிவுகளின் கீழ் Sports Development Authority of Tamilnadu சார்பில் திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தகுதியுடைய வீரர் – வீராங்கனையர் இன்றிலிருந்து மே 20 ஆம் தேதி மாலை வரை https://sdat.tn.gov.in/ இணையதளத்தின் வழியே தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
“விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மே 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..! அமைச்சர் உதயநிதி அழைப்பு
திறன்மிகு 200 விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தகுதியுடைய வீரர் - வீராங்கனையர் இன்றிலிருந்து மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
RELATED ARTICLES