தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அன்னையர் தின வாழ்த்து செய்தி:
’’பாலைத் தரும் அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும்… அணைத்து நம்மை வளர்ப்பவர் வாழ்வு அணைந்து போகாமல், அனைத்தும் கிடைக்கப் பெற்று… பெற்றவளின் மனம்குளிர கற்று, உற்ற துணையாய்
முன்னேறி முழு வாழ்வு வாழ்வதே மக்கள் மனித தெய்வங்களாம் அம்மாவிற்கு சொல்லும் வாழ்த்து…
செலுத்தும் நன்றி…
என் அம்மாவை வணங்கி எண்ணற்ற அம்மாக்களுக்கு என் வண்ணமயமான அன்னையர் தின வாழ்த்துக்கள்’’.