தமிழ்நாடு காவல் துறையில் 621 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் என இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
“தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
https://www.tnusrb.tn.gov.in/ காலிப் பணியிடம், கல்வித் தகுதி, உடல் தகுதி, எழுத்துத்தேர்வு , விண்ணப்ப கட்டணம், இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்வு, மாதிரி வினாத்தாள், தேர்வு பாடத்திட்டம் என்று அனைத்து விபரஙகளும் இந்த இணையதளதில் உள்ளன.